உள்நாட்டு செய்திகள்
சர்வதேச செய்திகள்
மரண அறிவித்தல்
அம்பாள் மகோற்சவம் 2015
- சாந்தி நிகழ்வு
- கொடியேற்ற திருவிழா
- கொடியேற்ற வீடியோ
- 1ம் திருவிழா இரவு
- 2ம் திருவிழா பகல்
- 2ம் திருவிழா இரவு
- 3ம் திருவிழா பகல்
- 3ம் திருவிழா இரவு
- 4ம் திருவிழா பகல்
- 4ம் திருவிழா இரவு
- 5ம் திருவிழா பகல்
- 5ம் திருவிழா இரவு
- முத்துச்சப்பர வீடியோ
- 6ம் திருவிழா பகல்
- 6ம் திருவிழா இரவு
- 7ம் திருவிழா பகல்
- 7ம் திருவிழா இரவு
- திருக்கையிலாய வீடியோ
- 8ம் திருவிழா பகல்
- 8ம் திருவிழா இரவு
- 9ம் திருவிழா பகல்
- 9ம் திருவிழா இரவு
- 10ம் திருவிழா பகல்
- திருமஞ்ச திருவிழா
- திருமஞ்ச வீடியோ
- 11ம் திருவிழா பகல் , கருட வழிபாடு
- 11ம் திருவிழா இரவு
- கருட வழிபாடு வீடியோ
- 12ம் திருவிழா பகல்
- 12ம் திருவிழா இரவு
- 13ம் திருவிழா பகல்
- சப்பற திருவிழா படங்கள்
- சப்பற திருவிழா வீடியோ
- இரதோற்சவ படங்கள்
- இரதோற்சவ வீடியோ
- பச்சை சாத்து படங்கள்
- தீர்த்தோற்சவ படங்கள்
- தீர்தோற்சவ வீடியோ
- கொடியிறக்க திருவிழா
- பூங்காவன (தெப்போற்சவ) வீடியோ
எம்மைப்பற்றி
அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே...
அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே...
நயினைப் பற்றாளர்களே....
நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்..
நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட
நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள்.
நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும்.
நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி
nainativu starnews
தொடர்புக்கு - nainativustarnews@gmail.com
நயினாதீவு மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு - 2016 படங்கள் இணைப்பு
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 06:36 / comment : 0 Education, nainativu, news, photo
வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வானில் தோன்றிய அழகான வானவில் ! ! ! படங்கள் இணைப்பு
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 06:25 / comment : 0 nainativu, news, photo
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு வெளியீட்டு விழா !
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 11:25 / comment : 0 nainativu, news, photo, Religion
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் வரலாற்றுப்புகழ்பாடும் “ஓங்காரநாதம்” என்ற இறுவட்டு 20/08/2015 (வியாழக்கிழமை) வருடாந்த மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்றம் அன்று திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் ஆலயத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது அனைத்து எம் பெருமான் அடியார்களையும் வருக வருக என்று அன்போடு அழைக்கின்றோம்.
பாடல்களுக்கான இசையினை ஈழத்து இசையமைப்பாளர் S.P.ரூபன் அவர்களின் இசையமைப்பிலும் இசைக்கனி கலையகத்தின் ஒலிப்பதிவிலும் மிகவும் அற்புதமாக நயினை மண்ணின் மைந்தன் பாலகவிஞன் T.S.M. நவரூபன் (நயினை அன்னைமகன்) அவர்களின் கவிவரிகளுக்கு . இனிய குரல் கொடுத்திருக்கின்றார்கள் ஈழத்து முன்னணிப்பாடகர்கள் சாகித்திய சீரோண்மணி JR.சுகுமார், திருமதி பார்வதி சிவபாதம், SP.ரூபன், S.சுரேன், S.வாணி , மற்றும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர் S.சுபா , S.அபிராமி வழங்கியிருக்கின்றார்கள்.
01)பாடல் :-
சக்திக்கும் சிவனுக்கும்...
பாடியவர்:- J.R.சுகுமார்.
02) பாடல்:-
மூன்றுமுறை...
பாடியவர்:- பார்வதி சிவபாதம்.
மூன்றுமுறை...
பாடியவர்:- பார்வதி சிவபாதம்.
03) பாடல்:-
பிள்ளையாரெனும் நாமம்...
பாடியவர்:- S.P.ரூபன்.
பிள்ளையாரெனும் நாமம்...
பாடியவர்:- S.P.ரூபன்.
04) பாடல் :-
தலைத்தீவின் நாயகா...
பாடியவர்:- S.சுரேன்.
தலைத்தீவின் நாயகா...
பாடியவர்:- S.சுரேன்.
05) பாடல்:-
துதிபாட வைக்கின்ற...
பாடியவர்:- வாணி.S
துதிபாட வைக்கின்ற...
பாடியவர்:- வாணி.S
06) பாடல்:-
தலைத்தீவின் நாயகனே...
பாடியவர்:- J.R.சுகுமார்.
தலைத்தீவின் நாயகனே...
பாடியவர்:- J.R.சுகுமார்.
07) பாடல்:-
ஆலமரம் பாடுதையா...
பாடியவர்:- S.சுரேன்.
ஆலமரம் பாடுதையா...
பாடியவர்:- S.சுரேன்.
08) பாடல்:-
மண்டைதீவின் நாயகனே...
பாடியவர்:- வாணி.S
மண்டைதீவின் நாயகனே...
பாடியவர்:- வாணி.S
09) பாடல்:-
ஞானம் தருவாய்...
பாடியவர்:- J.R.சுகுமார்.
ஞானம் தருவாய்...
பாடியவர்:- J.R.சுகுமார்.
10) பாடல்:-
மோதகப்பிரியனே...
பாடியவர்:- S.சுரேன்.
மோதகப்பிரியனே...
பாடியவர்:- S.சுரேன்.
மேலும் இப்பாடல்கள் மிகவும் சிறந்த முறையில் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகராக அமைய கடும் முயற்சியோடும் உழைப்போடும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஈழக்கலைஞர்களுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அனைவரும் வருக எம் பெருமானின் திருவருளை பெறுக !
சுபம் !
தகவல்
எம் மண்ணின் மைந்தன்
நயினை அன்னைமகன்
T S M நவரூபன்.
எம் மண்ணின் மைந்தன்
நயினை அன்னைமகன்
T S M நவரூபன்.
அத்துடன் அனைத்து அம்பிகை அடியார்களையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். இவ் வெளியீட்டு நிகழ்வுகளை “ Naintivu star " இணையத்தினூடாக இணைந்திருந்து பார்வையிடுங்கள்.
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா 2015 சிறு வீடியோ பதிவு
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 11:40 / comment : 0 nainativu, news, photo, Religion
வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா (16.08.2015)ஞாயிற்றுக் கிழமை அன்று விஷேட அபிஷேக ஆராதனைகள் திருவூஞ்சல் மற்றும் சிறப்புவழிபாடு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அழகிய தாமரை வாகனத்தில் ஆரோகணித்து திருவீதி உலா வலம் வரும் அழகிய அற்புத திருக்காட்சி இடம்பெற்றது.
வீடியோ : நயினை எம் குமரன்
படங்கள் : முகப்புத்தக நண்பர்கள்
நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா விஞ்ஞாபனம்.
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 10:25 / comment : 0 nainativu, news, photo, Religion
வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா 07.08.2015 முதல் 15.08.2015 வரை ஒன்பது தினங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் திருமுறைபாராயணங்கள் தீபாராதனைகள் இடம்பெற்று நாளை பத்தாம் நாள் (16.08.2015) ஞாயிற்றுக் கிழமை மூலமூர்த்தி எம்பெருமாட்டிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் திருவூஞ்சல் மற்றும் சிறப்புவழிபாடு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அழகிய தாமரை வாகனத்தில் ஆரோகணித்து திருவீதி உலா வலம் வரும் அழகிய அற்புத திருக்காட்சி இடம்பெறும்.
அம்பிகை அடியவர்களே அம்பிகையின் ஆடிப்பூரத் திருவிழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு :
அடியவர்கள் யாவரும் ஆசாரசீலர்கலாக ஆலயத்துக்கு வருகை தந்து தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், புஷ்பம், பூமாலை, அறுகம்புல் முதலியவற்றை தந்துதவி அம்பிகையின் இஷ்ர சித்திகளினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
அமுதசுரபி அன்னதானசபையினர் சிறப்பாக அடியவர்களுக்கு அன்னதானப் பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.
அன்னையின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக !
அத்துடன் அம்பிகை மெய்யடியார்களே அம்பிகையின் ஆடிப்பூரத் திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட (Nainativu Star ) இணையத்துடன் இணைந்திருங்கள்.
Subscribe to:
Posts (Atom)
புதிய செய்திகள்
அதிகம் பார்க்கப்பட்டவை
பத்திரிகை
Find Us on Facebook
முழு பதிவுகள்
-
►
2021
(4)
- ► 08/01 - 08/08 (1)
- ► 06/27 - 07/04 (2)
- ► 06/13 - 06/20 (1)
-
►
2017
(1)
- ► 05/28 - 06/04 (1)
-
►
2016
(14)
- ► 10/30 - 11/06 (1)
- ► 10/23 - 10/30 (2)
- ► 10/09 - 10/16 (2)
- ► 09/04 - 09/11 (2)
- ► 08/28 - 09/04 (1)
- ► 08/14 - 08/21 (1)
- ► 06/19 - 06/26 (1)
- ► 05/29 - 06/05 (1)
- ► 04/10 - 04/17 (1)
- ► 04/03 - 04/10 (1)
- ► 02/07 - 02/14 (1)
-
►
2015
(93)
- ► 11/08 - 11/15 (1)
- ► 08/30 - 09/06 (1)
- ► 08/16 - 08/23 (3)
- ► 08/09 - 08/16 (2)
- ► 08/02 - 08/09 (1)
- ► 07/26 - 08/02 (21)
- ► 07/19 - 07/26 (4)
- ► 07/05 - 07/12 (1)
- ► 06/28 - 07/05 (16)
- ► 06/21 - 06/28 (16)
- ► 06/14 - 06/21 (12)
- ► 05/17 - 05/24 (1)
- ► 04/19 - 04/26 (1)
- ► 04/12 - 04/19 (1)
- ► 04/05 - 04/12 (1)
- ► 03/29 - 04/05 (2)
- ► 03/22 - 03/29 (1)
- ► 03/15 - 03/22 (5)
- ► 02/22 - 03/01 (2)
- ► 02/15 - 02/22 (1)
-
►
2014
(47)
- ► 07/13 - 07/20 (3)
- ► 07/06 - 07/13 (22)
- ► 06/29 - 07/06 (17)
- ► 06/22 - 06/29 (5)
புதிய செய்தி
மகோற்சவம் 2014
- கொடியேற்ற திருவிழா
- கொடியேற்ற வீடியோ
- 1ம் திருவிழா இரவு
- 2ம் திருவிழா பகல்
- 2ம் திருவிழா இரவு
- 3ம் திருவிழா பகல்
- 3ம் திருவிழா இரவு
- 4ம் திருவிழா பகல்
- 4ம் திருவிழா இரவு
- 5ம் திருவிழா பகல்
- 5ம் திருவிழா இரவு
- முத்துச்சப்பர வீடியோ
- 6ம் திருவிழா பகல்
- 6ம் திருவிழா இரவு
- 7ம் திருவிழா பகல்
- 7ம் திருவிழா இரவு
- திருக்கையிலாய வீடியோ
- 8ம் திருவிழா பகல்
- 8ம் திருவிழா இரவு
- 9ம் திருவிழா பகல்
- 9ம் திருவிழா பகல் வீடியோ
- 9ம் திருவிழா இரவு
- 10ம் திருவிழா பகல்
- திருமஞ்ச திருவிழா
- திருமஞ்ச வீடியோ
- 11ம் திருவிழா பகல்
- கருட வழிபாடு வீடியோ
- 11ம் திருவிழா இரவு
- பூந்தண்டிகை வீடியோ
- 12ம் திருவிழா பகல்
- 12ம் திருவிழா இரவு
- திருக்கையிலாய வீடியோ
- 13ம் திருவிழா இரவு
- சப்பற திருவிழா வீடியோ
- 14ம் திருவிழா பகல்
- இரதோற்சவ வீடியோ
- பச்சை சாத்து வீடியோ
- தீர்த்தோற்சவ திருவிழா
- தீர்தோற்சவ வீடியோ
- கொடியிறக்க திருவிழா
- பூங்காவன (தெப்போற்சவ) திருவிழா
- பூங்காவன (தெப்போற்சவ) வீடியோ