WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினொராம் நாள் பகல் திருவிழா 2014 (படங்கள் இணைப்பு)

 நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினொராம் நாள்  பகல் திருவிழா   கருடன் பாம்பாக  வந்து அடியவர்க்கு அருட்காட்சி கொடுத்து வரலாற்றை நிரூபணம் செய்து ஆலய வரலாற்றை சித்தரிக்கும் சிறப்பான திருவிழா  அழகிய நாக வாகனத்தில் வலம் வந்து அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்த  நயினை நாகபூசணி தாய்
























































படங்கள் Nainai M Kumaran அவர்கள்

நன்றி. 
அன்னையின் பாதம்பணிந்து
 நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
 நயினை நட்சத்திரச் செய்தி,

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினொராம் நாள் பகல் திருவிழா 2014 (வீடியோ பதிவு இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினொராம் நாள்  பகல் திருவிழா   கருடன் பாம்பாக  வந்து அடியவர்க்கு அருட்காட்சி கொடுத்து வரலாற்றை நிரூபணம் செய்து ஆலய வரலாற்றை சித்தரிக்கும் சிறப்பான திருவிழா  அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்த  நயினை நாகபூசணி தாய்
  

வீடியோ - Nainai Waran அவர்கள்





நன்றி. 
அன்னையின் பாதம்பணிந்து
 நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
 நயினை நட்சத்திரச் செய்தி,

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பத்தாம் நாள் இரவு திருவிழா 2014 (திருமஞ்ச காட்சி வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பத்தாம் நாள் இரவு  திருவிழா அழகிய திருமஞ்சத்தில் பவனி வந்து அருட்காட்சி தந்த நயினை நாகபூசணி தாய் 


வீடியோ - நயினாதீவு இணையம்  




நன்றி. 
அன்னையின் பாதம்பணிந்து 
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், 
நயினை நட்சத்திரச் செய்தி,

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஒன்பதாம் நாள் பகல் திருவிழா 2014 (வீடியோ பதிவு இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய எட்டாம் நாள் பகல் திருவிழா அழகிய குதிரை வாகனத்தில் வலம் வந்து அடியவர்க்கு அருட்காட்சி தந்த நயினை நாகபூசணி தாய் 



வீடியோ - Nainai Waran அவர்கள்




நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
 Nainativu star