பல்லாயிரக்கணக்கான அம்பிகை அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உட்சவகால குருமணியால் கொடியேற்றப்பட்டது.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
ஏனைய படங்களைப் இங்கே அழுத்தி பார்வையிடவும் .....
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,