நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா 16.06.2015 சாந்தி நிகழ்வுடன் ஆரம்பமாகியது.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 08:39 / comment : 0 nainativu, news, photo, Religion
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 07:33 / comment : 0 nainativu, news, photo, Religion
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 04:23 / comment : 0 nainativu, news, photo, Religion
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 11:23 / comment : 0 nainativu, Religion, vedio
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 08:25 / comment : 0 nainativu, Religion, vedio
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 12:02 / comment : 0 Notification, obituary
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் |
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 06:37 / comment : 0 Notification, obituary
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் பார்வைக்கு திகதி: திங்கட்கிழமை 06/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. கிரியை திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. தகனம் திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015, 12:30 பி.ப முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada. தொடர்புகளுக்கு சுந்தரவேல் ரூபி — கனடா தொலைபேசி: +19054178859 ரஞ்சினி சிவகுமார்(கோபு) — கனடா தொலைபேசி: +16478921418 ரஜினி கோபு — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41344023238 ரதி குகன் — பிரித்தானியா தொலைபேசி: +442088131367 |
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 05:21 / comment : 0 Education, nainativu, news
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 11:18 / comment : 0 nainativu, news, photo, Religion
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 15:46 / comment : 0 nainativu, news, Religion, vedio
By: நயினாதீவு ஸ்டார் Nainativu star on 15:22 / comment : 0 Notification, obituary
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சதானந்தன்(கனடா), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மார்க்கண்டு, அன்னம்மா, தங்கச்சிஅம்மா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலபூஷணி(கனடா), குலநாயகி(கனடா), சாவித்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, மாசிலாமணி, நாகலிங்கம், நாகரெத்தினம், நாகசுந்தரம், இரத்தினபூபதி, இராசசுந்தரம், செல்லம்மா, மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசிதா ரஜீவ், தனேஷ்குமார், கோபிகா, வர்ஷனா, அபிராமி, ஜெயந்தன், கீதன், இலக்கியா, சஞ்சை ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
அன்சிகா அவர்களின் அன்புப் பூட்டப்பாவும் ஆவார்.
| |||
|
தொடர்புகளுக்கு | ||||||||||||
|