வரலாற்று புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழா இன்று 30.07.2015 பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ அரோகரா கோசம் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.
வீடியோ : அபிராமி வீடியோ நயினாதீவு , அல்லையூர் இணையம்
வீடியோ : நயினை வரன் நயினாதீவு
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,