WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா 2015 (படங்கள் இணைப்பு)

வரலாற்று புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழா இன்று 30.07.2015 பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ அரோகரா கோசம் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.





































































படங்கள்  : நயினை எம் குமரன் அவர்கள்


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,



நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதின்மூன்றாம் நாள் இரவு சப்பற திருவிழா 2015 (வீடியோ இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதின்மூன்றாம் நாள் இரவு சப்பற திருவிழா அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சப்பறத்தில் ஆரோகணித்த எம் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.




வீடியோ : அபிராமி வீடியோ  நயினாதீவு , அல்லையூர் இணையம்




நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,



நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதின்மூன்றாம் நாள் இரவு சப்பற திருவிழா 2015 (படங்கள் இணைப்பு)

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதின்மூன்றாம் நாள் இரவு சப்பற திருவிழா அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சப்பறத்தில் ஆரோகணித்த எம் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.












































படங்கள்  : நயினை எம் குமரன் அவர்கள்


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,