நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பூங்காவன (தெப்போற்சவ) திருவிழா அழகாக அலங்கரிக்கப்பட்ட தெப்பம் போன்ற அன்னத்தில் அடியவர்களது அரோகரா கோசம் முழங்க வானவர்கள் மழைசொரிய புனித நயினைக் கடலினில் வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.
வீடியோ நயினாதீவு இணையம்
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.